27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கண்டி – கலஹா வீதியில் மரம் முறிந்து வீழ்ந்தது

கண்டி ஹந்தானை வழி ஊடாக கலஹா செல்லும் பிரதான வீதியில் உடுவெல பகுதியில் பாரிய மரம் முறிந்து விழுந்துள்ளது.

குறித்த மரம் நேற்று பெய்த பலத்த மழை காரணமக இன்று காலை மரம் முறிந்து விழுந்துள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்ததில் உடுவெல முத்துமாரியம்மன் கோவில் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles