கண்டி பன்விலயில் மண்சரிவு

0
46

கண்டி பன்விலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்கலை மாவுசாகளை மேற்பிரிவில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது.

இந்த மண்சரிவில் மக்களுக்கு எந்வித சேதமும் இடம்பெறவில்லையென பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.