கனமழையால் வெசாக் தோரணம் சரிந்து விழுந்தது !

0
88

கொழும்பு கொம்பனி தெருவில் வெசாக் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டு வந்த வெசாக் தோரணம் சரிந்து விழுந்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொம்பனி தெருவில் கட்டப்பட்டு வந்த வெசாக் பந்தல் இடிந்து விழுந்துள்ளது