கம்பளை ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளைக்கு பயன்படுத்திய சிற்றூர்தி, சாரதியுடன் மீட்பு!

0
204

கம்பளை தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை கொள்ளையடிப்பதற்காக சந்தேகநபர்கள் வருகைதந்த சிற்றூர்தியை இன்று காலை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளது. அதன் சாரதி, குறித்த சிற்றூர்திக்குள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.