கரையோர ரயில் சேவை முற்றாக பாதிப்பு

0
68

பாணந்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தடம் புரண்டதால் கரையோர ரயில் சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.