2023 ஆசிய கிண்ண தொடருக்கான ஆசிய கிண்ணம் தற்போது காலிமுகத்திடலில் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கான இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான ஆசிய கிண்ணமே இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.