காலி முகத்திடலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
167

காலி முகத்திடலில் இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் காலி முகத்திடலில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.