கிராம சேவகர்கள் திங்கட்கிழமை முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், இப் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டணியின் இணைத் தலைவர் நந்தன ரணசிங்க கொழும்பில், ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.