கிரிக்கெட் தொடரிலிருந்து விலகினார் விராட் ஹோக்லி

0
262

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் ஹோக்லி காயம் காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து விலகினார். மணிக்கட்டுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாகவே விராட் ஹோக்லி விலகியுள்ளார். ஹோக்லிக்குப் பதிலாக சுப்மன் கில் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.