கிளிநொச்சியில் சிறந்த விவசாயிகளுக்கு விருது!

0
114

கிளிநொச்;சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதியில் காலநிலைக்கு சீரமைவான விவசாய நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்டு வரும் விவசாயிகள் இன்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்திரா குழுமம் மற்றும் வேர்ள்ட் விஷன் நிறுவனத்தினால் காலநிலைக்கு சீரமைவான விவசாய நடவடிக்கை செயற்றிட்;டம் நடைமுறைப்படுத்த்பபடுகின்றது. நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் ,மாவட்ட கமநல காப்புறுதிச்சபை உதவிப்பணிப்பாளர், விவசாய போதனாசிரியர்கள், வேர்ள்ட் விஷன் மற்றும் இந்திரா குழும உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.