குடும்ப தகராறு: ஒருவர் சுட்டுக்கொலை!

0
160

குடும்ப தகராறு காரணமாக லுனுகம்வெஹர பகுதியில் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.