கைதியின் முகத்தை கிழித்த மற்றொரு கைதி

0
104

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் மற்றொரு கைதியின் முகத்தை பிளேடால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த கைதி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று (20) மாலை இடம்பெற்றுள்ளது.