28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொத்து ரொட்டி, பிரைட் ரய்ஸ் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயு விலை உயர்வுடன் சில வகையான உணவு வகைகளின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை உணவக  உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, தேநீரின் விலை 10 ரூபாவினாலும், கொத்து ரொட்டியின் விலை 20 ரூபாவினாலும், பிரைட் ரய்ஸின் விலை 50 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles