31 C
Colombo
Thursday, November 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரிய தூதுவர் – மத்திய மாகாண ஆளுநர் கலந்துரையாடல்

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ் அபேகோனும் இலங்கைக்கான கொரியக் குடியரசி தூதுவர் மியோன் லீ  (Mrs Miyon Lee) ஆகியோருக்கிடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று கண்டியில் உள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது.  

இரு நாடுகளுக்குமுடையே காணப்படும் நட்புறவு, கல்வி கலாச்சார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், இலங்கையில் கொரியா மேற்கொண்டுள்ள முதலீடுகள் தொடர்பாகவும்,கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் அங்கு கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன. இதுவேளை ஆளுநர் செயலாளர் மஞ்சுலா மடஹபொலயும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles