சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட ஏற்பாடு

0
72

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடவுள்ளார்.

கண்டி மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடம் அது சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டை கட்டியெழுப்பும் பாதை எனும் கருப்பொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.