சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 47 ​பேர் கடற்படையினரால் கைது!

0
175

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் வேறு நாட்டிற்கு செல்ல முற்பட்ட 47 பேரை, வென்னப்புவ கொளிஞ்சாடிய பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.