சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் அனுப்பி வைக்கப்படும்

0
174
கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் இந்த வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .ஏதேனும் ஒரு காரணத்தினால் பாடசாலை அல்லது தனியார் பரீட்சார்த்திகள் அனுமதிச் சீட்டைப் பெறவில்லையென்றால், திணைக்களத்தின் இணையத்தளத்தில் அனுமதி அட்டையைப் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு வருவதாக பரீட்சை ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.