சிரேஷ்ட ஊடகவியலாளர் காலமானார்

0
19

சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரும்,  முன்னாள் பொதுச் செயலாளருமான தாஹா முஸம்மில் திங்கட்கிழமை (24) அதிகாலை காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரது ஜனாஸா இராஜகிரிய, ஒபேசேகர புர,  நாணயக்கார மாவத்தையிலுள்ள 153/1 என்ற இல்லத்தில் வைக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று  மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்பட உள்ளது.