சிலாபம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

0
126

சிலாபம் மார்க்கத்தில் ரயில் ஒன்றில் தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளமையினால் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி,  சிலாபம் மற்றும் மாதம்பே ரயில் நிலையங்களுக்கு இடையில் சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தொழிநுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.