சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ், இன்று, தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளார்.
அர்த்தமுள்ள பிரஜைகள் எனும் தொனிப்பொருளின் கீழ், மலையக அரசியல் அரங்கத்தின் ஒருங்கினைப்பாளரின் தேர்தல் விஞ்ஞாபானம், நுவரெலியா மடகொம்புற தோட்டத்தில் உள்ள காரியாலயத்தில், வெளியிட்டு வைக்கப்பட்டது.