செப்டம்பர் 1ம் தேதி சிவப்பு நிறத்தில் ஜொலிக்க உள்ளது தாமரை கோபுரம்

0
68

உலக அல்சைமர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில்,
கொழும்பு தாமரை கோபுரம் செப்டெம்பர் 01 ஆம் திகதி சிவப்பு நிறத்தில் ஒளிரும் என கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் (பிரைவேட்) லிமிடெட் அறிவித்துள்ளது.