சேனாதி குருகே கைது!

0
147

காலி முகத்திடல் போராட்டப் பிரதேசத்தின் சிவில் செயற்பாட்டாளரான சேனாதி குருகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் வைத்து இரண்டு புலனாய்வு அதிகாரிகளை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.