ஜனநாயகப் போராட்டங்களைத் பொலிஸார் தடுக்கின்றனர் என அம்பாறை மாவட்ட வலிந்து காணமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் கண்டனம்

0
76

ஜனநாயகப் போராட்டங்களை செய்யும் உரிமை மக்களுக்கு உள்ள போதும், இலங்கையில் அது தடுக்கப்படுவதாக அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.