ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்குக: த.தே.மக்கள் முன்னணியால் துண்டுப் பிரசுரம்

0
83

ஜனாதிபதித் தேர்தலை பகிஸ்கரிக்கக் கோரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் துண்டுப் பிரசுரங்கள் இன்று காலை விநியோகிக்கப்பட்டன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்கெடுத்தனர்.