ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபர் விளக்கமறியலில்!

0
142

ஜனாதிபதி மாளிகைக்குள் பலவந்தமாக நுழைந்து ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்த நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த நபரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.