ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகமாக ரஜித் கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரஜித் கீர்த்தி தென்னகோன் சிவில் அமைப்புகள், மனித உரிமைகள், தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.