25 C
Colombo
Sunday, October 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக, மட்டக்களப்பு கறுவாக்கேணியில் பிரசாரக் கூட்டம்

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக நேற்று மாலை, மட்டக்களப்பு கறுவாக்கேணி வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள
ஜக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

வாழைச்சேனை காகித ஆலை முன்னாள் தவிசாளர் மங்கள செனரத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஈழவர் ஜனநாயக முன்னனியின் செயலாளர் நாயகம் பிரபாகரனும் கலந்துகொண்டார். ஜக்கிய தேசிய கட்சியின் வலய அமைப்பாளர்கள் ஆதரவாளர்களும் என பலரும் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles