டிரான் அலஸ் CID யில் ஆஜர்

0
29

முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்  இன்று திங்கட்கிழமை (31)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டலொன்றுக்கருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றுள்ளார்.