டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அபாய எச்சரிக்கை…!

0
81

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும்இ

கம்பஹா மாவட்டத்திலிருந்து 146 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கண்டி மாவட்டத்திலிருந்து 93 டெங்கு நோயாளர்கள் காணப்பட்டுள்ளனர்.

கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 28இ239 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.