டொலர் பெறுமதியில் மாற்றம்!

0
68

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 06 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 309 ரூபாய் 30 சதமாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 382 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 395 ரூபாய் 91 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 86 சதம், விற்பனைப் பெறுமதி 336 ரூபாய் 38 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331 ரூபாய் 06 சதம், விற்பனைப் பெறுமதி 347 ரூபாய் 01 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 228 ரூபாய் 60 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 200 ரூபாய் 09 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 33 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 85 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 93 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.