தங்கத்தின் விலை திடீர் உயர்வு

0
31

தங்கத்தின் விலை என்றுமில்லாத வகையில், அதிரடியாக அதிகரித்துள்ளது. அதனடிப்படையில், மார்ச் 31 ஆம் திகதிய நிலவரத்தின் பிரகாரம், 22 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 236,300 ரூபாயாகும். 24 கேரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 257,750 ரூபாயாகும்.