28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தங்கத்தின் விலை 2ஆயிரம் ரூபா வீழ்ச்சி !

நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை 2000 ரூபா வீழ்ச்சி அடைந்துள்ளது.நேற்று 22 கரட் 1 பவுன் தங்கத்தின் விலை 169,800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சடுதியாக 2000 ரூபா  வீழ்ச்சியடைந்து 167,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles