தட்டுப்பாடான 81 மருந்துகள் பெறப்பட்டுள்ளன -சுகாதார அமைச்சர்

0
220

தட்டுப்பாடான 151 மருந்துகளில் 81 மருந்துகள் நேற்றைய நிலவரப்படி கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.நாட்டின் பொருளாதார வீழ்ச்சியுடன் சுகாதாரத் துறைக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க நிதி அமைச்சு உழைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.