தமிழரசின் முடிவுகளை மக்கள் பொருட்படுத்தாது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை ஆதரிப்பர்- முன்னாள் எம்.பி ஞா.ஸ்ரீநேசன்

0
115

தமிழரசுக் கட்சிகளின் முடிவுகளுக்கு அப்பால், கடந்த கால படிப்பினையின் அடிப்படையில், தமிழ் மக்கள், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பார்கள் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட உறுப்பினரும், முன்னாள் எம்.பியுமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று, மட்டு.ஊடக அமையத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.