தமிழரசு கட்சி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றியுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மட்டக்களப்பு அலுவகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Home கிழக்கு செய்திகள் தமிழரசு கட்சி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏமாற்றியுள்ளது பூபாலப்பிள்ளை பிரசாந்தன்