தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மகளிர் அமைப்பால், மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு
இலவச சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
‘தாயாகக் கரம் கொடும்போம்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்வு நடைபெற்றது.
பிரதம அதிதியாக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகெர்டார்.
கோட்டக் கல்விப் பணிப்பாளர் எ.ஜெயக்குமணன் உட்பட பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
Home கிழக்கு செய்திகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியால், கல்குடா வலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்