தலையை மொட்டையடிக்கும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

0
120

இந்தியத் திரைப்படமொன்றில் ‘மெஹனினு’ வேடத்தில் நடிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள  டயானா  கமகே  தனது தலையை  மொட்டையடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை -இந்திய நட்புறவுக்காக அனுபவம் வாய்ந்த இந்திய திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்படும் பௌத்த மதக் கருவாகக் கொண்ட  திரைப்படத்தில் முன்னணி  கதாபாத்திரமான மெஹனினுவாக நடிப்பதற்காக  டயானா கமகே தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.