தியவன்னா ஓயாவில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு !

0
78

பாராளுமன்ற  அருகிலுள்ள தியவன்னா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கபப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . 

மீட்கப்பட்ட சடலம் தொடர்பிலான விகாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .