தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும், கிழக்குப் பல்கலை ஆசிரியர் சங்கம்

0
255

தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட்டத்தினை இடைநிறுத்தப்போவதில்லையென கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கலாநிதி தில்லைநாயகம் சதானந்தன் தெரிவித்தார்.
இன்று கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.