மல்வத்துஹிரிபிட்டியவில் சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆண் மற்றும் பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.