தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக, ரெலோ அமைப்பிள் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள தனது இல்லத்தில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.