28 C
Colombo
Tuesday, October 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நடிகர் விஜய் தேவரகொண்டா இலங்கை வருகை

தென்னிந்திய பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா (Vijay Devarakonda) படப்பிடிப்பிற்காக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

வீ.டி12 (VD12) திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் நேற்று  இலங்கைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த வரவேற்பு

இலங்கை வந்த விஜய் தேவரகொண்டாவுக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.மேலும், கௌதம் தின்னனுரியின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles