தேசிய மக்கள் சக்தியின் வெற்றி வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பொதுக்கூட்டம் இன்று இடம்பெற்றது. இதன் போது உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.