நாடாளுமன்றத் தேர்தலைஎதிர்கொள்வது தொடர்பில்தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்கலந்துரையாடல்!

0
66

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் முறைமைகள் தொடர்பில், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆராய்ந்து வருதாக அக் கட்சியின் தலைவர்
அருண்மொழிவர்மன் தெரிவித்துள்ளார்.
இன்று, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.