இலங்கை 2021ஆம் ஆண்டில் 15.12 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.
இது 2020இல் அறிவிக்கப்பட்ட 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்களில் 23மூ சதவீத அதிகரிப்பாகும் என்று அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.