நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : நாட்டு மக்கள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்!

0
73

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, மக்கள், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, கோரிக்கை விடுத்துள்ளது.

வறட்சியான காலநிலை 2 மாதங்களுக்கு மேல் நீடித்தால், பகுதியளவில், மக்களுக்கு நீர் வழங்கப்பட வேண்டும்.

இருப்பினும், தற்போதைய நீர்மட்டம் போதுமானதாக இருக்கின்ற நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே, மக்கள் தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, கோரிக்கை விடுத்துள்ளது.