24 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நான் அசல் மொட்டுக் கட்சி உறுப்பினரே! : பிரசன்ன ரணதுங்க

நான் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உறுப்பினராக உள்ளேன். எனது அரசியலின் தந்தையாக எனது தந்தையைப் பார்க்கிறேன். நான் திருமதி சந்திரிகா குமாரதுங்கவுடன் அரசியலுக்கு வந்தேன். எனது இலட்சிய தலைவர் மஹிந்த ராஜபக்ஷ

மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாது என கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் அசல் மொட்டுத்தான் என தெரிவித்துள்ளார். 

அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்காமல் இருந்திருந்தால் இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைமைக்கு இலங்கை வந்திருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இன்று பங்களாதேஷின் தலைவிதியை எமது நாட்டுக்கு கொண்டு வருவதை இலக்காகக் கொண்ட அரகல என அழைக்கப்படும் இந்த போராட்டம், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால், நாடு பங்களாதேஷைப் போன்று குழப்பமான நிலைக்குத் தள்ளப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். 

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles