கொழும்பு – கண்டி அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் ஒன்று நேற்று இடிந்து வீழ்ந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த அதிவேக நெடுஞ்சாலையில் நிர்மாணிப்பு பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே கொங்றீட் தூண் இடிந்து வீழ்ந்துள்ளது .
அத்துடன் , இந்த கொங்றீட் தூண் இடிந்து விழுந்ததால் அதிவேக நெடுஞ்சாலையின் பயணிப்பது ஆபத்தானது என மக்கள் தெரிவிக்கின்றனர் .