நிறணி ஓவியக் குழுவின் கண்காட்சி மட்டக்களப்பில் நடைபெறுகிறது

0
75

நிறணி ஓவியக் குழு, நான்கு நாட்களைக் கொண்ட, காண்பியக் கண்காட்சியை
மட்டக்களப்பில் நடாத்தி வருகிறது.
இலக்கம் 30, பழைய வாடி வீட்;டு வீதி மட்டக்களப்பு எனும் முகவரியில் நடைபெறும் இக் கண்காட்சியை எதிர்வரும்
14ம் திகதி வரை பார்வையிட முடியும்.
கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.
அம்பாறை திருக்கோவிலைச் சேர்ந்த விது, புத்தளம் கண்டல்குடாவை; சேர்ந்த ரிஸ்வானா பாத்திமா சஹானா,
மட்டக்களப்பு வந்தாறுமூலையைச் சேர்ந் அரியமலர் சசிரேகா, யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஜனனி செல்வநாதன்,
மட்டக்களப்பு கமலா வாசுகி ஆகியோரின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.