நெல்லுக்கான நிர்ணய விலை: விவசாயிகள் ஏமாற்றம்

0
127

நெல்லுக்கான நிர்ணய விலையால் விவசாயிகளுக்கு நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள்
குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டனர்.